அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

தென்காசியில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்

தென்காசியில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்
*********
ஆதித்தமிழர் பேரவை நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி இருக்கும் அம்பபேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நெல்லை மேற்கு மாவட்ட தோழர்கள்.No comments:

Post a Comment