அண்மையச்செய்திகள்

Monday, 18 December 2017

காடையாம்பட்டி ஒன்றிய ஆலோசனை கூட்டம்.நடைபெற்றது

காடையாம்பட்டி ஒன்றிய ஆலோசனை கூட்டம்.
**********************************
சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்ற தொகுதி,காடையாம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில்
இன்று காலை 11:00 மணியளவில் ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டதிற்கு ஒன்றிய செயலாளர் துரை.மாதேசு தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வந்திருந்த தோழர்கள் புதிய தோழர்கள் என்பதால் பேரவையின் கொள்கைகள், பணிகள் பற்றி விளக்கப்பட்டது.கூட்டத்தில் சுமார் பத்துக்கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவலுக்காக
துரை.மாதேசு
ஒன்றிய செயலாளர்,
காடையாம்பட்டி ஒன்றியம்,
சேலம் மாவட்டம். (வடக்கு)No comments:

Post a comment