அண்மையச்செய்திகள்

Monday, 18 December 2017

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை கோரி பேரவையினர் புகார் மனு

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை கோரி பேரவையினர் புகார் மனு

மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் காமராசர் நகர் பகுதியில் அன்பழகன்-லட்சுமி இவர்கள் மகன் வினோத் 17 .

கர்நாடகா வில் கொளத்துப்பட்டி தேவர் சமூகத்தைச் சேர்ந்த சிங்கம் என்பவர் முறுக்கு கம்பெனி வேலைக்கு அழைத்து சென்று இரண்டு ஆண்டுகள் ஊருக்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்ததின் பேரில்

கடந்த 14.12.17 அன்று உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பேரவை தோழர்கள் நெருக்கடியால்

இன்று 18.12.17 மதியம் 1மணியளவில் வினோத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரை அவரது தாய் மற்றும் உறவினர் முன்னிலையில் ஒப்படைத்தோம்.
உடன்
தோழர்.விடுதலை சேகரன் புறநகர் தெற்கு மாவட்டச்செயலாளர்.

தகவலுக்காக
பி.சோணைமுத்து
ஒன்றிய செயலாளர்.
உசிலம்பட்டி ஒன்றியம்.
ஆதித்தமிழர்பேரவை
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம்.

No comments:

Post a Comment