அண்மையச்செய்திகள்

Wednesday, 13 December 2017

ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டாவது நாளாக கூட்டணி கட்சி திமுக வேட்பாளரின் வெற்றிக்கு வாக்கு சேகரிக்கும் ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான்

இன்று ஆர்கே நகரில் ஆதித்தமிழர்களின் முதல்வர் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் தீவிர வாக்கு வேட்டை
**************************************

வருகிற 21-12-17அன்று ஆர்கேநகரில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதித்தமிழர் பேரவை ஆதரவு பெற்ற திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் தோழர் மருது கணேஷ் அவர்களை ஆதரித்து ஆர்கே நகர் பகுதி முழுவதும் ஆதித்தமிழர்களின் முதல்வர் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் ஆதித்தமிழர் பேரவையினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

13-12-17

அய்யாவின் வாக்கு சேகரிப்பு காணொளி
No comments:

Post a comment