அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

சேலம் ஓமலூர் ஒன்றியத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்

சேலம் ஓமலூர் ஒன்றியத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்
***
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 61 ஆம் ஆண்டு நினைவு நாளில் ஆதித்தமிழர் பேரவை செலுத்தும் வீரவணக்க நிகழ்வு.
********************************************************
ஓமலூர் ஒன்றிய செயலாளர் தோழர் சிவராஜ் தலைமையில் சுமார் 20 பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர் ஆக
மாணவர் பேரவை மாநில செயலாளர் துரை.மாதேசு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவலுக்காக
ஆதித்தமிழர் பேரவை
ஓமலூர் ஒன்றியம்.
சேலம் மாவட்டம்.No comments:

Post a Comment