மரியாதை நிமித்தமாக மதுரை திமுக மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு.
""""""""""""""""""""""""""""""""""""""""
சென்னை.RK நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது,
திமுக தேர்தல் பணிமனையில் இன்று 15-12-2017
மதுரை கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான அண்ணண் மூர்த்தி அவர்களையும், மதுரை தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் அண்ணன் மு.மணிமாறன்
ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக நமது ஆதித்தமிழர் பேரவை யின்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் மதுரை து.ஜானகியம்மாள்.அவர்களும்,
மாநில துணைப்பொதுச் செயலாளர் திருச்சி குயிலி அவர்களும், மதுரை தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் வீசி.விடுதலை சேகரன்,மற்றும் மதுரை கௌரியம்மாள் ஆகியோர்கள் சந்தித்தனர்.
---------------------------------------
உடன்,
பெரு.தலித்ராஜா.
தூய்மைத் தொழிலாளர் பேரவை.
*ஆதித்தமிழர் பேரவை*
15-12-2017

No comments:
Post a Comment