அண்மையச்செய்திகள்

Monday, 18 December 2017

ஆதித்தமிழர் பேரவை முன்னாள் பொறுப்பாளர் அரசு ஊழியர் ஓவியர் ஆர்டிஸ்ட்.ஆறுமுகம் இல்லத்தியில் அய்யா அதியமான்

ஆதித்தமிழர் பேரவை முன்னாள் பொறுப்பாளர் அரசு ஊழியர் ஓவியர் ஆர்டிஸ்ட்.ஆறுமுகம் இல்லத்தியில் அய்யா அதியமான்

ஆதித்தமிழர் பேரவை முன்னாள் பொறுப்பாளர் அரசு ஊழியர் ஓவியர் பேரவை சுவர் விளம்பரங்களை எழுதும் அய்யா அதியமான் அவர்களின் தீவிர பற்றாளர் ஆர்டிஸ்ட்.ஆறுமுகம் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருக்கிறார் அவரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து அவரது இல்லத்தில் காலை உணவு முடித்து அவரது குடும்பத்தோடு தலைவர் அவர்களும் பேரவை தோழர்களும்
ஆதித்தமிழர் பேரவை

18-12-17

No comments:

Post a comment