அண்மையச்செய்திகள்

Monday, 11 December 2017

மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு நாமாக்கல் பேரவையினர் மக்கள் சந்திப்புநாமக்கல்லில் 15/12/2017 நடைபெறுகின்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு
மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமையில்
மாநில துணை பொது செயலாளர் தமிழரசு
பரமத்தி வேலூர் தொகுதி செயலாளர் பெரியசாமி
திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் பிரகாஷ்
பரமத்தி வேலூர் ஒன்றிய அமைப்பு செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் சீத்தாம்பூண்டி பகுதியில் துண்டு பிரச்சாரங்கள் செய்யபட்டது.
No comments:

Post a Comment