அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

குரும்பூர் நகர ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளர்க்கு வீரவணக்கம் செலுத்தினர்

குருமூர் நகர ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளர்க்கு வீரவணக்கம் செலுத்தினர்

குரும்பூர் நகர
ஆதிதமிழர்பேரவை சார்பில்
மாவட்ட துணை தலைவர் குரும்பூர் #மாரியப்பன் தலைமையில் #புரட்சியாளர் #அம்பேத்கர் அவர்களுக்கு #வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
உடன்
ஆழ்வை ஒன்றிய செயலாளர்
#புதியவேல்
ஆழ்வை ஒன்றிய கொள்கை பரப்பு செயலாளர் #செந்தில்
ஆழ்வை ஒன்றிய நீதி செயலாளர் #குமரவேல்
ஆழ்வை ஒன்றிய பொறுப்பாளர் பா.தமிழ் அதியன் குரும்பூர்
கிளை தலைவர் #பாஸ்கர்
கிளை துணை தலைவர் #பூமி
மற்றும் தோழர்களும் பெரியோர்களும் கலந்து கொண்டு #புரட்சியாளருக்கு வீர வணக்கம் செலுத்தினர்
ஆதி ஆதித்தமிழர் பேரவை
குரும்பூர் #நகரம்
#தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்
No comments:

Post a comment