அண்மையச்செய்திகள்

Thursday, 7 December 2017

திண்டுக்கல் கொடைகானலில் தூய்மை பணியாளர்கள் எழுபதுக்கும் மேற்பட்டோர் இன்று ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவையில் இணைத்துக்கொண்டனர்

திண்டுக்கல் கொடைகானலில் தூய்மை பணியாளர்கள் எழுபதுக்கும் மேற்பட்டோர் இன்று ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவையில் இணைத்துக்கொண்டனர்
************
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியில் பணி செய்யும் தூய்மை தொழிலாளர்களை சந்தித்து நமது ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாட்டின் மூலம் தூய்மைதொழிலாளர்களின் வாழ்வின் உயர்வே லட்சியம் என்று தன் வாழ்வின் காலம்மெல்லாம் இந்த துப்புரவு தொழிலாளர்களின் இழிவு ஒழிப்பையும் சுரண்டல் எதிர்பையும் முற்றிலும் வேர் அருக்க இன்றுவரை தன்னலம்பாராமல் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் இழிவு ஒழிப்பு போராளி அய்யா அதியமான் அவர்களே என்று பேரவையின் மூலம் இயங்கும் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவையின் செயல் விளக்கம் கேட்டு 74 துப்புரவு தொழிலாளர்கள் தங்களை ஆதித்தமிழர் தூய்மைதொழிலாளர் பேரவையில் இணைத்துக் கொண்டு பேரவை உறுப்பினர்களாக இணைந்தனர் உடன்நாமக்கல் மாவட்ட தோழர்கள். மீண்டும் அடுத்த புரட்சிபயணத்தில்..... தோழமையுடன்
தி.க.பாண்டியன்
மாநில தொழிலாளர் பேரவை தலைவர்... தொடர்புக்கு 7373555592-7373516061

No comments:

Post a comment