அண்மையச்செய்திகள்

Sunday, 10 December 2017

உலக மனித உரிமை நாளில் கரூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய "ஒடுக்குமுறைக்கு எதிரான உரத்த குரல் " பேரவையினர் பங்கேற்புடிசம்பர்10 உலக மனித உரிமை நாளில் கரூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய
"ஒடுக்குமுறைக்கு எதிரான உரத்த குரல் "
நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை இருர் மாவட்டச்செயலாளர் தோழர் முல்லையரசு மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்கள்
No comments:

Post a comment