அண்மையச்செய்திகள்

Thursday, 7 December 2017

டிசம்பர் 6ல் இராமநாதபுரத்தில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேரவையினர்

 டிசம்பர் 6ல் இராமநாதபுரத்தில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேரவையினர்

தமுமுக தலைமையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 6ல் நடைபெற்ற பார்பணிய எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டசெயலாளர் சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார் உடன் பேரவை தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a comment