அண்மையச்செய்திகள்

Monday, 18 December 2017

போடி ஒன்றியத்தில் அருந்ததியர் பகுதியில் ஆக்கிரமிப்பை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

போடி ஒன்றியத்தில் அருந்ததியர் பகுதியில் ஆக்கிரமிப்பை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

போடி ஒன்றியம் சிலமரத்து பட்டியில் அருந்த்தியர் மக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆக்கிரமிப்பை அகற்றி அருந்த்தியர் மக்களுக்கு சமுதாய கூடம் அமைத்து தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் கட்டுராசா மாவட்ட செயலாளர் இளந்தமிழன் மாநில தொழிலாளர் பேரவை நிதி செயலாளர் நீலக்கனலன்மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
No comments:

Post a comment