அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

திருப்பூர் மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்

திருப்பூர் மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்
*******
6.12.17 இன்று காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர்பேரவை சார்பில் தூய்மை தொழிலாளர் பேரவை மாநில துணை சார்பில் சோழன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் தோழர் கு.மணி மற்றும் அவிநாசி ஒன்றிய செயலாளர் தோழர் பழ.சூர்யபிரகாசு ஆகியோர் கலந்து கொண்டனர்...

No comments:

Post a comment