அண்மையச்செய்திகள்

Monday, 18 December 2017

தொழிலாளர் மர்ம மரணம் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

தொழிலாளர்  மர்ம மரணம் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

18.12.17 இன்று திருப்பூர் அவிநாசி எஸ்பி அப்பேரல்ஸ் கம்பெனியில் மர்ம மரணம் அடைந்த பெண் தொழிலாளர் பத்மாசபார் சாவில் நடவடிக்கை எடுக்க கோரியும் மேலும் அவிநாசி சேவூர் பெரியகாட்டுபாளையம் புது காலணி அருந்ததியர் பகுதியில் குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக ஆதித்தமிழர்பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுகொடுக்கப்பட்டது... பேரவை நிர்வாகிகள் சோழன் மற்றும் அவிநாசி ஒன்றிய நிர்வாகிகள் சூர்யபிரகாசு,மருதாசலம்,தேவராசு,பாரதி,இராமகிருட்டினன்,ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்...


No comments:

Post a comment