அண்மையச்செய்திகள்

Friday, 8 December 2017

அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் நடைபெற்ற சிறையில் மறியல் போராட்டத்தில் பதிய பட்ட வழக்கில் தோழர்கள் இன்று நீதி மன்றத்தில் ஆஜராயினர்கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்
""''''''"""""""""""""""""""""""""""""""""""'''"''''""
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும்
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு
நீதி கோரியும்
கரூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை
சார்பில் ரயில் மறியல் செய்த வழக்கில்

கரூர் JM 1 நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு
பேரவை நிர்வாகிகள் ஆஜாராகிவிட்டு
வந்தபோது....

அடுத்த வழக்கு விசாரணை 17/3/2018 க்கு
நீதிபதி ஒத்திவைப்பு

தகவல்
------------

இரா.முல்லையரசு
மாவட்ட செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
கரூர் மாவட்டம்..
No comments:

Post a Comment