அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

பவானி ஒன்றியத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்

பவானி ஒன்றியத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்
****
ஈரோடு வடக்கு மாவட்டம்
பவானி ஒன்றியம்
ஒன்றிய தலைவர்
செ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஜம்பை பகுதியில் அம்பேத்கருக்கு
வீரவணக்க வீர வணக்கம்
ம. தர்மலிங்கம்
மாவட்டதலைவர்
மா.ஆறுமுகம்
மாவட்டசெயலாளர்
மற்றும் கிளை
பொறுப்பாளர்கள்
சாந்தி கர்த்தி லோகு சதிஸ் இளையராஜா மாறன் கலந்துக் கொண்டனர். .No comments:

Post a Comment