அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்
திசம்பர்- 6
புரட்சியாளர் அம்பேத்கர்-
நினைவு தினத்தை முன்னிறுத்தி...
தூத்துக்குடியில் உள்ள
புரட்சியாளர் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்

No comments:

Post a comment