அண்மையச்செய்திகள்

Monday, 18 December 2017

ஆர்கேநகரில் திமுக மதுரை வடக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணண் வேலுச்சாமி அவர்களையும், மதுரை தெற்கு மாநகர் மாவட்டச் செயலாளருடன் பேரவையினர் சந்திப்பு

மரியாதை நிமித்தமாக சந்திப்பு.
""""""""""""""""""""""""""""""""""""""""
சென்னை.RK நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது,
திமுக தேர்தல் பணிமனையில் இன்று 15-12-2017
திமுக மதுரை வடக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணண் வேலுச்சாமி அவர்களையும், மதுரை தெற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணன் கோ.தளபதி
ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக நமது ஆதித்தமிழர் பேரவை யின்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் மதுரை து.ஜானகியம்மாள்.அவர்களும்,
மாநில துணைப்பொதுச் செயலாளர் திருச்சி குயிலி அவர்களும், மதுரை தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் வீசி.விடுதலை சேகரன் மற்றும் மதுரை கௌரியம்மாள் ஆகியோர்கள் சந்தித்தனர்.
---------------------------------------
உடன்,
பெரு.தலித்ராஜா.
தூய்மைத் தொழிலாளர் பேரவை.
*ஆதித்தமிழர் பேரவை*
15-12-2017No comments:

Post a comment