அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

தருமபுரி மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்

தருமபுரி மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்
******
*அம்பேத்கர் நினைவு நாள்* 06 /12/17இன்று காலை 10.30 மணிக்கு தருமபுரி மாவட்டம் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சித்தார்த் கோ.சிவன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் தருமபுரி மாவட்ட .இ.அணி செயலாளர் தோழர் சக்திவேல், மா.கொ.ப. செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் , பென்னாகரம் ஒன்றிய செயலாளர் முருகன், தருமபுரி ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்...No comments:

Post a comment