அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

நெல்லையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் நடத்திய பார்ப்பணிய பயங்கரவாத எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் பேரவையினர் பங்கேற்று கண்டன உரை

நெல்லையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் நடத்திய பார்ப்பணிய பயங்கரவாத எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் பேரவையினர் பங்கேற்று கண்டன உரை
******************
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் இன்று நெல்லையில் நடத்திய பார்ப்பணிய பயங்கரவாத எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் நெல்லை கிழக்கு மாவட்டச்செயலாளர் கு கி கலைக்கண்ணன் கண்டன உரை ஆற்றினார் உடன் பேரவை தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்
No comments:

Post a comment