அண்மையச்செய்திகள்

Thursday, 2 November 2017

நவம்பர் 8 ம் தேதி இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் பண மதிப்பு இழப்பு (கறுப்பு நாள் ) கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது

நவம்பர் 8 ம் தேதி இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும்
பண மதிப்பு இழப்பு (கறுப்பு நாள் )
கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் முல்லையரசு தலைமையில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தோழர்களோடு கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கி பேசினார்
No comments:

Post a comment