அண்மையச்செய்திகள்

Monday, 4 December 2017

நாமக்கல்.மாவட்ட செயறகுழு நடைபெற்றது

நாமக்கல் கிழக்கு மேற்கு ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனை கூட்டத்தில்
மாவட்ட செயலாளர்கள் சரவணக்குமார் ( மேற்கு)
மணிமாறன்( கிழக்கு) தலைமையில்....
மாநில துணை
பொதுசெயலாளர்கள்
தமிழரசு .இரா
செல்வ வில்லாளன். இரா
தொழிலாளர் பேரவை மாநில தலைவர் பாண்டியன் மற்றும் மகளீர் அணி, மாணவர்அணி, இளைஞரணி மற்றும் ஒன்றிய,நகர,
பேரூராட்சி செயலாளர்கள் நிர்வாகிகள் திரளாக பங்கேற்று.....

நாமகிரிப்பேட்டை, மதுரை,திண்டுக்கல் என தொடரும்... *சாதிவெறி படுகொலைகளை கண்டித்து* எதிர்வரும் டிசம்பர்15 அன்று *தலைவர் அறிவாசான் அதியமான்* தலைமையில் *மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம்* நடத்துவது எனவும், ஆர்ப்பாட்டத்தில் தலித்,இஸ்லாமிய, முற்போக்கு தலைவர்களை பங்கேற்க வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


நாமக்கல்.மாவட்ட செயறகுழு நடைபெற்றது
3-12-17
No comments:

Post a comment