அண்மையச்செய்திகள்

Monday, 4 December 2017

போடி ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது

போடி ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது
தலைமை. ; காட்டுராசன் ஓ.செயலாளர்
முன்னிலை. சுருளி ஒன்றிய தலைவர்.
குமார். நகர தலைவர்.
ராசுகுமார். நகர செயலாளர்
சிறப்புறை ;. வே.அருந்தமிழன் ஆதித்தமிழர்பேரவை மாணவரணி தேனி
நன்றியுரை ; மாரிசுவரன்.

மற்றும். ஆதிவீரன் நெருப்பு வேந்தன் பல தோழர்கள் கலந்து கொண்டனர்
தகவல்.
வீரவேந்தன் தேனி ஆதித்தமிழன்
3-12-17
No comments:

Post a comment