அண்மையச்செய்திகள்

Monday, 4 December 2017

மதுரை தெற்கு புறநகர் மாவட்ட பரிந்துரை செய்யப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது

மதுரை தெற்கு புறநகர் மாவட்ட பரிந்துரை செய்யப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது
-------------------------------------
அதற்கு முன்னதாக
3-12-17 மதியம் 2 மணியளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் முன்னாள் ஒன்றியத் தலைவர் .மறவன்குளம் தோழர் கண்ணன் அவர்களின் அண்னன் மகள் நேற்றைய முன்தினம் உடல்நலக் குறைவாள் மரணமடைந்தார் ஜெயலட்சுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு சுமார் 3 மணியளவில் மாவட்ட செயலாளர் தோழர் விடுதலை சேகரன் தலைமையில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து
--------------------------------------
அதன்பின் திருமங்கலத்தில் உள்ள சீப்பர் காலனி பகுதியில் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது அதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது
No comments:

Post a comment