அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

சிவகங்கை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தின

சிவகங்கை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்
************

ஆதித்தமிழர் பேரவை
சிவகெங்கை மாவட்டம் சார்பாக மாவட்ட அமைப்புச்செயலாளர் *வீ.சண்முகம்* தலைமையிலும் மாவட்டச்செயலாளர்
தோழர் அழ.பாலு, மாவட்டத்தலைவர்
தோழர் ம.பால்பாண்டி முன்னிலையிலும்
சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் இளைஞர் பேரவை மாநிலச்செயலாளர்
தோழர் இரா.செல்வம்
ஆகியோர் இன்று காலை *6-12-2017* *புரட்சியாளர் அம்பேத்கர்* நினைவு நாளில் *இந்திரா*நகரில்* அமைந்துள்ள *அண்ணல்* அவர்கள் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து
வீரவணக்கம் செலுத்தினர் .


No comments:

Post a comment