அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

புதுக்கோட்டை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்

புதுக்கோட்டை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
*டிசம்பர்-6*
கயவர்கள் குலை நடுங்க!

காவிகள் ஓடி ஒழிந்திட!

அம்பேத்கரை ஆயுதமாக்கு!

பேனா நுனியை கூர்மையாக்கு!!

உலக மாமேதை,
புரட்சியாளர் டாக்டர் #அம்பேத்கர் அவர்களுக்கு,
ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!
"""""""""""""""""""''""""""""""""""""""""'"""""
இன்று,
#புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவ வெண்கலச்சிலைக்கு மாவட்டத்தில் பேரவையை ஒருங்கிணைக்கும் தோழர் சி.மருது தலைமையில் தூய்மைத் தொழிலாளர் பேரவையின் மாநில செயலாளர் தோழர் பெரு.தலித்ராஜா அவர்கள் மரியாதை செலுத்தி வீரவணக்க முழக்கமிட்டு.
சபதமேற்றுக் கொண்டோம்.
உடன், தோழர் த.பிரவீன்.
தோழர் க.அருண்.
தோழர் மா.மருது.
தோழர் சி.மோகன்.
தோழர் ப.அருண்குமார்.
தோழர் ச.செல்வ சேகரன்.
தோழர் மாதவன்.
தோழர் ப.பாரதி.
ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
----------------------------------------
கி.மணிமாறன்.
ஆதித்தமிழர் பேரவை.
கும்மங்குளம்.
திருவரங்குளம்
புதுக்கோட்டை மாவட்டம்.
06-12-2017.No comments:

Post a comment