அண்மையச்செய்திகள்

Monday, 4 December 2017

தர்மபுரி மாவட்டம் நாகமறை பஞ்சாயத்து உட்பட்ட மக்கள் பொதுச்செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்

தர்மபுரி மாவட்டம் நாகமறை பஞ்சாயத்து உட்பட்ட மக்கள்  பொதுச்செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்

தர்மபுரி சென்றிருந்த பொதுச்செயலாளரை சந்தித்து தர்மபுரி மாவட்டம் நாகமறை பஞ்சாயத்து உட்பட்ட மக்கள் அனைவரும் தங்களை கிளை பொறுப்பாளர்களின் முன்னிலையில் பேரவையில் இணைத்துக்கொண்டனர்
தொடர்ந்து  தர்மபுரி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது
தலைமை --சிவன் ... மாவட்ட செயலாளர்
சிறப்பு அழைப்பாளர்கள் ஆ.நகராசன் பேரவையின் பொதுச்செயலாளர்.
ச.சு.ஆனந்தன் தலைமை நிலைய செயலாளர்..
பொ.ப.அர்ச்சுனன் திருப்பூர் மாவட்ட செயலாளர்...

No comments:

Post a comment