அண்மையச்செய்திகள்

Saturday, 16 September 2017

உள் ஒதுக்கீடு வழங்கியபோது அதை எதிர்த்து கொச்சையாக கருத்துச் சொன்ன தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணைய துணைத் தலைவர் காம்ளேயின் உருவபொம்மையை எரித்து சிறை சென்ற 2 பெண் தோழர்கள் உட்பட 6 பேர் மீதான வழக்கிலிருந்து விடுதலை


2009 ஆண்டு அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியபோது அதை எதிர்த்து கொச்சையாக கருத்துச் சொன்ன தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணைய துணைத் தலைவர் காம்ளேயின் உருவபொம்மையை எரித்து சிறை சென்று வழக்கை சந்தித்த 2 பெண் தோழர்கள் உட்பட 6 பேர் மீதான வழக்கிலிருந்து விடுவித்து இன்று திருச்செங்கோடு நீதிமன்றம் உத்தரவு.
விடுதலை ஆன செல்வவில்லாளன் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் தலைவர் அதியமான் சார்பில் பேரவை தலைமைக் குழு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
---பொதுச்செயலாளர்.


No comments:

Post a comment