அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

27.8.17 இன்று திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சோழன் வடக்கு மாவட்ட தலைவர் தலைமையில்

27.8.17 இன்று திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சோழன் வடக்கு மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது.சிரப்பு அழைப்பாளர் தோழர் ஆனந்தன் தலைமை நிலையை செயலாளர். செப்டம்பர் 26 நீலவேந்தன் நினைவு வீரவணக்க பொது கூட்டம் அவினாசியில் நடத்துவது மற்றும் செப்டம்பர் 15 தளபதி அய்யப்பன் நினைவு வீர வணக்கம் கூட்டம் ஊத்தூகுளியில் நடத்துவது சம்மந்தமாக பேசப்பட்டது.வடக்கு மாவட்ட,மாநகர,ஒன்றியம் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a comment