அண்மையச்செய்திகள்

Wednesday 6 September 2017

தருமபுரி மாவட்டம் தருமபுரி ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் கொடியேற்று விழா

தருமபுரி மாவட்டம் தருமபுரி ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் கொடியேற்று விழா .தருமபுரி மாவட்டம் ஆட்டுகாரம்பட்டியில்
மாவட்ட செயலாளர் சித்தார்த்(எ) கோ சிவன் கொடியேற்றினார். இதில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்குமார் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் சக்திவேல் , மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக் , பென்னாகரம் ஒன்றிய செயலாளர், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்........
Comment

No comments:

Post a Comment