அண்மையச்செய்திகள்

Tuesday, 12 September 2017

மாநில இளைஞரணி இணைச்செயலாளர் மதுரை இரா செல்வம் குடும்பத்தார்க்கு பேரவையினர் ஆறுதல்

மாநில இளைஞரணி இணைச்செயலாளர் மதுரை இரா செல்வம் குடும்பத்தார்க்கு பேரவையினர் ஆறுதல்

மதுரை தமுக்கம் மைதானம் முன்பு மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும் , நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவருடன் இணைந்து போராடி கைதாகி தற்போது சிறையுள்ள ஆதித்தமிழர் பேரவை மாநில இளைஞரணி இணைச்செயலாளர் தோழர் இரா.செல்வம் இல்லத்திற்கு இன்று பொதுச்செயலாளர் நாகராசன் தலைமையில் பேரவையினர் சென்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்No comments:

Post a Comment