அண்மையச்செய்திகள்

Wednesday, 13 September 2017

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட  நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர் ,நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க சார்பில் ஒருங்கிணைக்கப்படும் ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று ஆதித்தமிழர் பேரவையினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர். இக்கணடன ஆர்ப்பாட்டத்தில் திமுக ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர்

#நீட் தகுதி தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரி...

தி.மு.க சார்பில் அனைத்து கட்சிகள் இணைந்து நடத்திய

"கண்டன ஆர்ப்பாட்டம்"

ஆதித்தமிழர் பேரவை சார்பில்
மாநில அமைப்பு செயலாளர் தோழர் சோ.அருந்ததி அரசு அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
உடன் மாவட்ட செயலாளர் தோழர் செ.ம.கெளதமன்,
மாவட்ட துணை செயலாளர்
சபா தொல்காப்பியன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ.பெரியசாமி,
மாவட்ட மாணவரணி செயலாளர் செ.சந்தனம் ,
ஒன்றிய துணை தலைவர் கதிர்வேல்,
ஒன்றிய இளைஞரணி செயலாளர் அருந்ததி முத்து ,
ஒன்றிய பொருப்பாளர்
வைணவ பெருமாள்
மற்றும் கிளை பொருப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.No comments:

Post a comment