அண்மையச்செய்திகள்

Wednesday, 13 September 2017

தோழர் இரா செல்வம் உள்ளிட்ட மாணவர்கள் ஜாமினில் விடுதலை ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் வாழ்த்தி வரவேற்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராடியதால் ரிமாண்ட் செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட ஆதித்தமிழர் பேரவை மாநில இளைஞரணி இணைச்செயலாளர் இரா செல்வம் உள்ளிட்ட 81 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

இவர்களை ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் வாழ்த்தி வரவேற்றனர்No comments:

Post a comment