அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் தோழர் க.சாமிகண்ணு மற்றும் மாநில துணைப்பொதுச்செயலாளர் தோழர் செங்கை குயிலி அவர்களோடு திருச்சி மாவட்டத்தில் ஒருநாள் சுற்றுப்பயணம்.

மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் தோழர் க.சாமிகண்ணு மற்றும்
மாநில துணைப்பொதுச்செயலாளர் தோழர் செங்கை குயிலி அவர்களோடு திருச்சி மாவட்டத்தில் ஒருநாள் சுற்றுப்பயணம்.
குழந்தைகள், பெண்களின் மனித உரிமை மீறல்கள் பாதுகாப்பது குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டோம் இந்த நிகழ்வை தொடர்ந்து
பேரவை தோழர் அறிவழகன் அவர்களின் தாயார் மரண 5 நாள் வழிபாடு நிகழ்வின் போது தோழருக்கு ஆறுதல் கூறிவந்தோம், மேலும்
அய்யா அவர்கள் கொடுத்த தைரியம் குயிலி அவர்கள் போராடி வெற்றி பெற்ற அனைத்து சாதி மக்களின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிமுடிக்கபட்டதை பார்வையிட்டோம், இவர்களுடன் இரா.செல்வம்(மா.இ.இ.செ.) கி.செல்லப்பாண்டி(மா.மா.த) ந.மாரிச்சாமி(மா.மா.அ.செ) க.சரவணன்(மா.மா.செ.உ) ஆகியோர் கலந்து கொண்டோம்.
Comme

No comments:

Post a comment