அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பேட்மாநகரம் அருகில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் அருந்ததியர் வீடு தீ வைப்பு...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பேட்மாநகரம் அருகில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் அருந்ததியர் வீடு தீ வைப்பு...
உட் சாதி வெறி பிடித்த புதிய தமிழகம் ஸ்ரீவை ஒன்றிய முன்னாள் பொருப்பாளர் முத்து செல்வன் உட்பட அவரது கூட்டாளிகள் வெறிச் செயல்.
களத்தில் ஆதித்தமிழர்பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது ...
Santhanam Atp

No comments:

Post a comment