அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவையினர் இரயில் மறியல்...பரபரப்பு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவையினர் இரயில் மறியல்...பரபரப்பு
*************
விருதுநர் மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக. மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரியும்... மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கக் கோரியும்...மாவட்ட செயலாளர் பூவை.ஈஸ்வரன் தலைமையில் சாத்தூரில் 11.45மணியளவில் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.கலந்து கொண்ட தோழர்கள்.:மாநில. துணைச் செயலர் சி.பாண்டியம்மாள்., மாநில மகளிரணி செயலர் ஆ.பாண்டியம்மாள்..சாத்தூர்ஒன்றியசெயலாளர் பாண்டியன் மாவட்ட து த ஆறுமுகம் சாத்தூர் ஒன்றிய கொ. ப .செயலர் அனல் மணி இராஜபாளையம் ஒன்றியம் க,மாரிவேந்தன்.க.ஆதிபாலா .ஸ்ரீவி ஒன்றியம் க குருதமிழன் .விருதை. ஒன்றியம் அஜ்ஜப்பன். சாத்தூர் ஒன்றியம் வீ.மகாலிங்கம் ம.செல்லப்பாண்டி மற்றும் தோழர்கள் கலந்து.கொண்டனர் சாத்தூர் பாண்டியன்
LikeShow more reactions
Comment

No comments:

Post a comment