அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதுரை மாநகர் மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதுரை மாநகர் மாவட்ட
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
............................................
ஆதித்தமிழர் பேரவையின்
மாநகர் மாவட்டச்செயலாளர்
தோழர் க.சாமிகண்ணு தலைமையில் து.ஜானகி(மா.கொ.ப.செ) கி.செல்லப்பாண்டி (மா.மா.த) இரா.கௌரி (மா.மா,கொ.ப.செ) க.சரவணன்(மா.மா.செ.உ) மற்றும் பலர் கலந்துகொண்டு, பேரவையின் சார்பில் கண்டன உரையாற்றினேன். நான், இரா.செல்வம் (மா.இ.இ.செ)
LikeShow more reactions
Comment

No comments:

Post a comment