அண்மையச்செய்திகள்

Tuesday, 12 September 2017

திருப்பூர் தெற்கு மாவட்டம் மூலனூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்விற்கு தமிழத்தில் விலக்கு அளிக்க கோரியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இன்று திருப்பூர் தெற்கு மாவட்டம் மூலனூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்விற்கு தமிழத்தில் விலக்கு அளிக்க கோரியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது..இக்கண்டன ஆர்பாட்டத்தில் மாணவ மாணவிகள் பொதுமக்கள் மூலனூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்No comments:

Post a comment