அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

திருச்சி செங்குளம் காலனியைச் சேர்ந்த ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர் அறிவழகன் தாயார் மாரியம்மாள் (65 வயது) அவர்கள் இன்று காலை 8.30 மணியளவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

*இரங்கல் செய்தி*
"""""""""""""""""""""""""""
திருச்சி செங்குளம் காலனியைச் சேர்ந்த ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர் அறிவழகன் தாயார் மாரியம்மாள் (65 வயது) அவர்கள் இன்று காலை 8.30 மணியளவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அம்மையாரின் இறுதி அடக்கம் நாளை பிற்பகல் 1 மணிக்கு பார்ப்பனிய சடங்கை மறுத்து நடைபெறுகிறது, இறுதி நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என பேரவை தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
____________
தகவல்
அறிவழகன்
23.8.2017

No comments:

Post a comment