அண்மையச்செய்திகள்

Saturday, 16 September 2017

ஆதித்தமிழர் பேரவை என்று பெருமையோடு சொல்வோம்

ஆதித்தமிழர் பேரவை என்று பெருமையோடு சொல்வோம்
நீட் தேர்வை எதிர்த்தும் மருத்துவர் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் ஆயிரகணக்கான போராட்டங்கள் நடைபெற்றது
இந்த போராட்டங்களை தொடர விட்டால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகமெங்கும் நடந்த போராட்டம் போல நீட்டுக்கு எதிரான போராட்டம் உலகெங்கும் உருபெற்று விடும் என்பதை உணர்ந்த மத்திய மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபடும் தோழர்களை சிறையில் அடைக்க உத்திரவிட்டு போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்ததில்....
ஆதித்தமிழர்பேரவை தோழர்கள்
மாநில இளைஞரணி செயலாளர்
இரா.செல்வம் உட்பட
கரூர் மாவட்ட செயலாளர்
#முல்லை அரசு
மாவட்ட தலைவர்
சண்முகம்
மாவட்ட நிதி செயலாளர்
செந்தில் குமார்
மாவட்ட அமைப்பு செயலாளர்
வெண்மணி
மாவட்ட கொ.ப.செயலாளர்
#பொண்ணுசாமி
மாவட்ட மாணவரணி செயலாளர்
ஜெயபிரகாஷ்
கடவூர் ஒன்றிய செயலாளர்
சக்திவேல்
கடவூர் ஒன்றிய நிதி செயலாளர்
முருகேசன்
தாந்தோன்றி ஒன்றிய தலைவர்
பிரகாஷ்
தாந்தோன்றி ஒன்றிய செயலாளர்
துரைசாமி
தாந்தோன்றி ஒன்றிய அமைப்பாளர்
77 வயது மிக்க பெரியவர் #பழனிசாமி
உட்பட 12 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பிணையில் வெளி வந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்
நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற அனைத்து போராட்டத்தையும் மதிக்கிறோம் சிறை சென்ற போராளிகள் முன் தலை வணங்குகிறோம்
அதே நேரத்தில்
77 வயது மிக்க பெரியவர் பழனிச்சாமி என்பவர் சிறை சென்றதை நினைத்து பெருமைபடுகிறோம் அவர் எதற்காக சிறை செல்ல வேண்டும் அவருக்கும் மருத்துவ படிப்பிற்கும் என்ன சம்பந்தம்
அனிதா போன்ற பிள்ளைகள் மரணமே இருதியாய் இருக்க வேண்டும் இனி ஒரு அனிதாவை இழக்க கூடாது என்ற எண்ணமும் கோவமும் ஆவேசமும் தான் குழந்தைகள் முதல் பழனிச்சாமி போன்ற பெரியவர் வரை போராட வைத்தது
சிறை செல்லும் துணிச்சலை தந்தது
இது போன்ற தன்னிகரில்லா போராளிகளை கொண்ட இயக்கம்
அய்யா #அதியமான் அவர்களின் தலைமையில் வழி நடக்கும் ஆதித்தமிழர் பேரவை என்ற இயக்கம்
என்பதில் தலை நிமிர்ந்து பெருமை கொள்வோம்
ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் நடத்தும் போராட்டம் அடையாள போராட்டமாக இல்லாமல் உணர்வுமிக்க போராட்டமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில்
மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்
மக்கள் விரோத போக்கை எதிர்த்தும்
டாக்டர் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும்
12 தோழர்கள் சிறை சென்றது எங்களுக்கு பெருமையை தருகிறது
நாங்கள் அய்யா #அதியமானின் தம்பிகள் என்று சொல்லிகொள்வதில் கர்வமாக இருக்கிறது
சிறையை வகுப்பறையாக மாற்றிய தோழர்கள் அனைவருக்கும்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்
இன்னும் பல சிறைச்சாலைகளை சந்திப்போம்
இனி சிறைச்சாலைகளை வகுப்பறைகளாக மாற்றுவோம்
கு.கி. கலைகண்ணன்
மகிழ்ச்சி

No comments:

Post a comment