அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

ரீடு நிறுவனம் சார்பில் இன்று 27.8.2017 சத்தியமங்கலம் ராகவேந்திரா பள்ளி வளாகத்தில் மாலை 4 மணிக்கு *அருந்ததியர் கலை விழா

ரீடு நிறுவனம் சார்பில் இன்று 27.8.2017 சத்தியமங்கலம் ராகவேந்திரா பள்ளி வளாகத்தில் மாலை 4 மணிக்கு *அருந்ததியர் கலை விழா* தொடங்கியது..
இதில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றவேண்டும் என்று தோழர் கருப்புசாமி அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்தன் அடிப்படையில் பேரவை நிறுவனர் ஒப்புதலோடு பங்கேற்று உரையாற்றினேன். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், கொ.ப.செ. தங்கராஜ் அந்தியூர் ஒன்றிய செயலாளர் பிரபு உள்ளிட்ட தோழர்கள் உடன் இருந்தனர்.
Naagaraasan Atp

No comments:

Post a Comment