கடலூர்
 மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள தருமக்குகாடு அருந்ததியர் பகுதியில் 
செப்டம்பர் 6ல் மண்ணுரிமை போராளி  சிவக்குமார் அவர்களின் உருவ பட திறப்பு 
விழாவிற்கு  வருகை தரும் சேரித் தமிழர் அய்யா #அதியமான்
 அவர்களை வரவேற்பு பற்றியும் பகுதி கொடியேற்று விழா ஒருங்கிணைப்பு 
பற்றியும் கலந்தாய்வு  கூட்டம்  நடைபெற்றது. கடலூர் மாவட்ட குழு த.ராஜா 
தலைமையில் கிளை தோழர்கள் கலந்து கொண்டனர். 
களத்தில்
சேலம் மாவட்டம் (கிழக்கு) மாவட்ட செயலாளர் பெருந்தமிழன்,துணைசெயலாளர் செல்வக்குமார்.
Cகளத்தில்
சேலம் மாவட்டம் (கிழக்கு) மாவட்ட செயலாளர் பெருந்தமிழன்,துணைசெயலாளர் செல்வக்குமார்.

 
No comments:
Post a Comment