அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ந்து வீரியத்துடன் போராடி வரும் தோழர் ஆதித்தமிழர் பேரவையின் கடலூர் மாவட்டச்செயலாளர் தோழர் பக்கிரி

ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ந்து வீரியத்துடன் போராடி வரும் தோழர் ஆதித்தமிழர் பேரவையின் கடலூர் மாவட்டச்செயலாளர் தோழர் பக்கிரி மனமார்ந்த வாழ்த்துக்கள்
-----------------------------
தர்மகுடிகாடு சிவக்குமார் படுகொலைக்கு நீதிகிடைக்கும் வரை அயராமல் உழைத்திடும் கடலூர் மாவட்டச்செயலாளர் தோழர் பக்கிரி மற்றும் தர்மகுடிகாடு கிராமத்தினர் இன்று (23-7-2017) IG--யின் பரிந்துரை கடிதத்தை SP அவர்களிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இரா.பக்கிரி.ஆதித்தமிழர் பேரவை கடலூர்

No comments:

Post a comment