அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருந்ததியர் சிவக்குமார் படுகொலைக்கு காரணமான குற்றவாளி விடுதலை சிறுத்தைகள் கட்சி குண்டர்களை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருந்ததியர் சிவக்குமார் படுகொலைக்கு காரணமான குற்றவாளி விடுதலை சிறுத்தைகள் கட்சி குண்டர்களை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மாவட்ட செயலாளர் தோழர் இரா.இளந்தமிழன் மா.நீலக்கனலன் மாநில தூய்மை தொழிலாளர் பேரவை நிதிச்செயலாளர் மாவட்ட துனை தோழர் வல்லரசு மற்றும் மல்லையசாமி ஜெயவேல் மற்றும் தேனி நகர செயலாளர் ஆ.நாகராசன்,மாணவரணி செயலாளர் வே.அருந்தமிழன் பேரவை தோழர்கள் திரளாக போராட்டத்தில் கலந்துகொண்டனர்
LikeShow more reactions
Comment

No comments:

Post a comment