அண்மையச்செய்திகள்

Wednesday, 13 September 2017

நெல்லை மாவட்டம் தென்காசியில் நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்

நெல்லை மாவட்டம் தென்காசியில் நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர் ,நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க சார்பில் ஒருங்கிணைக்கப்படும் ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று ஆதித்தமிழர் பேரவையினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர். இக்கணடன ஆர்ப்பாட்டத்தில் திமுக ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர்
__
இன்று நடை பெற்ற அனைத்து கட்சிகள் சார்பில் நீட் தேர்வை ரத்து கோரி மத்திய மாநில அரசை கண்டிது நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசியில் நடந்த கன்டண ஆரப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்ல் வளவன் மாவட்ட செயலாளர் கலிவருணன் துணை தலைவர் எழில் கண்ணண் ஒன்றிய தலைவர் கிச்சா மாடசாமி ஒன்றிய செய்தி தொடர்பாளர் அசோக் மற்றும் நகர தோழர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a comment