அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

சவக்குழி வெட்ட மறுத்ததால் சாதிவெறியாட்டம் !!

சவக்குழி வெட்ட மறுத்ததால் சாதிவெறியாட்டம் !!
தூத்துக்குடி மாவட்டம்
சாயர்புரம் அருகில் உள்ள பட்டாண்டிவிளையில்
ஆதிக்க சாதி (நாடார்) வெறியாட்டம்
சவக்குழி வெட்ட மறுத்ததால் நடராஜன் (அருந்ததியர்) மீது கொலை வெறி தாக்குதல் ...

தமிழக அரசே!
மாவட்ட காவல் துறையே!!
குற்றவாளிகளான சிவத்தையாபுரம் திருமணி,வசிகரன் மாதவன், உள்ளிட்ட சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்
போராட்டத்தை தூண்டாதே.
களத்தில்.....
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்
Comment

No comments:

Post a comment