அண்மையச்செய்திகள்

Tuesday, 26 September 2017

அமராவதி ஆற்றில் சாயகழிவு நீர் வெளியேற்றப்படுவதை தடுக்க நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில்ஆதித்தமிழர் பேரவை

உண்ணாவிரத போராட்டம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""

கரூர் மாவட்டம்
_________________சட்ட விரோதமாக அமராவதி ஆற்றில்
சாயகழிவு நீர் வெளியேற்றப்படுவதை
தடுக்க நடவடிக்கை எடுக்காத
மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து
அனைத்து சமூக நல இயக்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலந்து கொண்டு கண்டன உரை....

இரா.முல்லையரசு
மாவட்ட செயலாளர்
கரூர் மாவட்டம்....No comments:

Post a comment