அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

திட்டக்குடியில் மண்ணுரிமை போராளி சிவக்குமார் உருவப்படத்தை திறந்து வைத்து கிளை கொடியேற்றி எழுச்சியுரை

6-9-17 ஆறு திட்டக்குடி தருமகுடிகாடு மண்ணுருமாய் போராளி சிவகுமார் உருவ படத்தை திறந்து வைத்து நீசசெங்கொடி ஏற்றி வைத்து மக்களிடம் எழுச்சியுரை ஆற்றினார் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ,
இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பெண்கள் தோழர்கள் மிகவும் எழுச்சியுடன் ஒருங்கிணைத்திருந்தனர்No comments:

Post a comment