அண்மையச்செய்திகள்

Monday, 18 September 2017

தமிழக தன்னாட்சி உரிமை விளக்க பொதுக்கூட்டத்திர்ற்கு *திமுக* வின் தலைமைக்கொறடாவான மதிப்புமிகு *அர.சக்ரபாணி.MLA*(ஒட்டன் சத்திரம் சட்டமன்ற தொகுதி) அழைப்பு

திண்டுக்கல் மேற்கு மாவட்டம்.
*ஆதித்தமிழர்* *பேரவை*
""""""""""""""""""""""""""""""""""""
*பங்கேற்க* *ஒப்புதல்.*
"""""""""""""""""""""""""""""""""""""""
வருகின்ற செப்டம்பர் 26 '2017 சமூக நீதிப் போராளி *நீலவேந்தன்* வீரவணக்க நாளில் ஒட்டன் சத்திரத்தில் நடைபெறவிருக்கும் *"தமிழக* *தன்னாட்சி* *உரிமை* *விளக்க* *பொதுகூட்டத்தில்* தமிழக சட்டமன்ற *திமுக* வின் தலைமைக்கொறடாவான மதிப்புமிகு *அர.சக்ரபாணி.MLA*(ஒட்டன் சத்திரம் சட்டமன்ற தொகுதி) அவர்கள் பங்கேற்க மகிழ்ச்சியோடு நேரில் ஒப்புதல் தெரிவித்துள்ளார் ...
இந்நிகழ்வு துண்டறிக்கையை மாவட்டச் செயலாளர் *பா.விடுதலை* தலைமையில் *சத்திரப்பட்டி க.முருகன்* அவர்களிடம் பெற்றுக்கொண்டார்.
உடன் மாவட்டத் தலைவர் *இரா.சண்முகம்* அவர்கள்.

தகவலுக்காக :
சத்திரபட்டி *க.முருகன்* அமைப்புச்செயலாளர். தொடர்புக்கு :- 94420 11321

No comments:

Post a comment